#சென்னை_மார்கழி_இசை_விழா மேடைகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வலம் வரும்
#ப்ரியா_சகோதரிகளின் இசைக்கு தொடர்ந்து அரங்கங்களில் ரசிகர்கள் கூட்டம் நிறைந்து இருக்கும். அவர்களின் இசையில் ஏதோ ஒரு ஈர்ப்பு, ஜனரஞ்சகம்....
ஆனால் இந்த ஆண்டு இசை விழாவில்
அவர்களின் பங்களிப்பு இல்லை என்பது
ஏமாற்றதை தருகிறது.
Priya Sisters not performing any concert this year December music season.It is disappointment......
No comments:
Post a Comment