வாசிக்கத் தெரியாதவன்
கையில் கவிதை;
நேசிக்கத் தெரியாதவன்
கையில் மனைவி,மழலை;
இசைக்கத் தெரியாதவன்
கையில் வீணை;
புரிதல் இல்லாதவன்
மேடையில் பேசுவது;
மக்கள் நலனை மறுத்து
அரசியல் வியாபாரம் செய்பவர்களுக்கு
ஓட்டும்களும் பதவிகளும்;
இந்த விசித்திரங்களுக்கு
கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...
No comments:
Post a Comment