தேசத் தந்தை *உத்தமர் காந்தி* ஓய்வெடுக்கும் எளிமையான காட்சி.
எளிமை அழகு மட்டுமல்ல மனநிம்மதி.அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., கவுன்சிலர் என்று பொதுவாழ்விற்கு வந்துவிட்டால் எளிமையும் தனக்கென ஒரு இடைவெளியை உருவாக்கிக் கொண்டு போகின்ற போக்கு இன்றைக்கு இருக்கிறது. ஏன் நான் உட்பட. கடந்தகாலத்தில் சில ஆளுமைகளின் எளிமையை இன்றைய சமுதாயம் சற்று திரும்பிப் பார்க்க வேண்டும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03-12-2019
#KSRadhakrishnanPostings
#KSRPostings
No comments:
Post a Comment