-------------------------
கதைசொல்லி 34வது இதழ் நண்பர்கள் அனைவருக்கும் தபால் மற்றும் குரியர் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. நண்பர்கள் பலரும் கதைசொல்லி எங்கே கிடைக்கும் என கேட்டு வருகின்றனர். நாகர்கோவிலில் சுதர்சனம் புக்ஸ், மதுரையில் சர்வோதயா புத்தக நிலையத்திலும், கோவையில் விஜயா பதிப்பகம், ஒடிஸி மற்றும் சிறூவாணி வாசகர் மையம், சேலத்தில் பாலம் புத்தகக் கடையிலும், தஞ்சாவூரில் அன்னம்-அகரம் பதிப்பகம், சென்னையில் நியூ புக் லேண்ட்ஸ், டிஸ்கவரி, பாரதி புத்தகலாயம், கலப்பை, சீதாராமன் சன்ஸ், ஒடிஸி, கீழைக்காற்று, பனுவல் புத்தக நிலையத்திலும் கிடைக்கும்.
சந்தாவுக்கான முறை இல்லை.
Websiteல் படிக்கவும்.
கே எஸ் இராதாகிருஷ்ணன்
05.12.2019
#கதைசொல்லி
#ksrposts
#ksrpostings
No comments:
Post a Comment