Sunday, December 29, 2019

அரசியல் சாசனம்,

கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி தினமணியில் அரசியல் சாசன நாளையொட்டி வெளிவந்த என்னுடைய “

 தேவை மீள் பார்வை” கட்டுரையை அப்படியே கடித வடிவில் செங்கல்பட்டு வாசகர் ஒருவர் இன்றைய தினமலர் இது உங்கள் இடம் பகுதியில் (29.12.2019) எழுத்து மாறாமல் கடித வடிவமாக வந்தது மகிழ்ச்சியை தந்தது.



#ksrpost
29-12-2019.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...