Saturday, December 7, 2019

இழப்பை மறைக்க முடியும். மறக்க முடியாது.

என்னதான் நாம நெனச்சமாதிரிலாம் வாழ்க்கை முறையில் நிறைவான ஒரு வாழ்வை  வாழ்ந்தாலும்;    சில நேரங்களில் எங்கயோ சிலர்  நமது  உழைப்பை  உறிஞ்சிய நன்றி
யற்றவர்களால்  மறுக்கப்பட்ட,   தடுக்கப்பட்ட  வாய்ப்புக்கள் வதைகளாக நெஞ்சில் எப்பொழதும் உள்ளது. ஆனாலும் ஆழுத்தமான புன்னகைக்கு பின்னும்  ஆழமானவலிகள்
நிறைந்திருக்கக் கூடும்...

இழப்பை மறைக்க முடியும். மறக்க முடியாது.நமக்கு பிடிச்சவங்களுக்கு தான் இது தெரியும்.புரியும்....
#ksrpost
7-12-2019.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்