தி இந்து ஆங்கில ஏடு துவக்கம் - ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக (அன்றைக்கு தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து பட்டம்பெற்ற) ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயர் நியமனம் செய்யப்பட்டிருந்தார். ஆங்கிலேயர்கள் நடத்திய பத்திரிக்கைகள், இந்தியர் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை கேவலப்படுத்தி எழுதின. எனவே இந்தியர்கள் சார்பில் கருந்து கூற, பத்திரிக்கை ஒன்று தேவை என்று தி இந்து ஆங்கில ஏடு 29-09-1878இல் துவங்கப்பட்டது.
No comments:
Post a Comment