ஈழத்திலும் இந்தியாவிலும் பிரபாகரனிடம் நெருக்கமாக இருந்த மதுரை சிறைவாசி தம்பி ரவிச்சந்திரன் உட்பட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் எழுவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமென்று அனைத்து தரப்பிலிருந்து கோரிக்கை வைத்தும் காலம் தாழ்த்துவது சரியல்ல.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
20.06.2020.

No comments:
Post a Comment