Thursday, August 15, 2024

எதிரியிடம் பழகலாம்

 எதிரியிடம் பழகலாம்

ஆனால் 

ஒரு போதும் ..

காரியவாதியிடம்..

பழகவே கூடாது!

சிலவற்றை ஏற்ற பிறகும்....!!,

பலவற்றை வெறுத்த பிறகும்...!!

வளமைக்குத் திரும்பியது.....!!    எல்லாம்....!!


No comments:

Post a Comment

SEP 12