Saturday, May 9, 2026

தமிழர்களே பானிபூரி விற்கிறார்கள்.

 தமிழர்களே பானிபூரி விற்கிறார்கள்.

கடைசியாக.. நம் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு மக்களின் மனநிலையில் ஆபத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது... வேலையே செய்யக்கூடாது, சும்மாவே எல்லாம் கிடைக்க வேண்டும், சும்மாவே பணம் கிடைக்க வேண்டும், சும்மாவே சுகபோகமான வாழ்வு கிடைக்க வேண்டும், தினசரி குடிக்க வேண்டும் என்றெல்லாம் மாற்றங்கள். இவற்றை பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அரசாங்கம், கற்றோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் , இன்னும் எல்லோரும் இது குறித்து சிந்தித்து இந்த சமூக மனநிலையை பிடித்துள்ள நோயை மாற்ற வழி தேடினால் மட்டுமே தமிழகம் தப்பிப்பிழைக்கும். மாற்றங்கள் எங்கிருந்து..? அனைத்தும் நம்மிடமிருந்து...... 2/2



No comments:

Post a Comment

Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,

  பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...