Friday, October 20, 2017

தாஜ்மகால் மனசாட்சி

தாஜ்மகால் தன்னாலே பேசுது.....
நானோ சிவனே என ஆக்ராவில், யமுனை நதிக்கரையில் நின்றுக் கொண்டிருக்கின்றேன்.  மாசுபட்ட யமுனையின் முடைநாற்ற வீச்சுக்கு மத்தியில் மூக்கை மூடிக்கொண்டு என்னை தேடி வருபவர்களின் காட்சிக்கு விருந்தாக மகிழ்வித்து வருகின்றேன்.  எவ்வித சாட்சியுமின்றி என் மீது களங்கம் சுமத்தி பேசி வருகின்றார்களே இது நியாயமா? 

கட்டியவன் கைவிட்ட அபலைப் பெண்ணை வழிப்போக்கர் எல்லாம் வாய்க்கு வந்த படி பேசுவது போல் பேசி வருகின்றார்களே? இவர்கள் நா கூசாதா?  மனச்சான்று உறுத்தாதா? 


#தாஜ்மகால்_மைன்ட்_வாய்ஸ் 
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20-10-2017

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...