Monday, October 2, 2017

Mahatma Gandhi

Remembering the Man who made his own clothes.
He didn't fear criticism
He didn't fear failures
He pursued his goal doggedly
And in that pursuit, he took everyone along with him
Birth anniversary Mahatma...

உத்தமர் காந்தியின் பிறந்த நாள்.  அரசியல் சூழலில் உத்தமர் காந்தி பதவிகளை ஏறெடுத்தும் பார்க்காதவர். நம்முடைய சிந்தனைக்கு, அவரே தேர்தலில் இன்று போட்டியிட்டாலும் காசு கொடுத்துதான் வாக்குகளை வாங்க முடியும். வாழ்க உத்தமர் காந்தியின் புகழ். 

இவரிடம் கற்றதும் பெற்றதும் ஏராளம்.  இவரைப் பற்றி வரலாற்றுப் பக்கங்களில் முரண்பட்ட தகவல்களை ஏராளமாகப் படித்தாலும்,படித்துக்கொண்டேயிருந்தாலும் இவர் உண்மையிலே உத்தமர்தான். அடுத்த நூற்றாண்டுக்கும் இந்தியாவிற்கு தேவைப்படுபவராகத்தான் இருப்பார்.  

திரைப்படக் கலைஞர் நண்பர் சிவகுமார் வரைந்த ஓவியம்.

#Mahatma
#உத்தமர்காந்தி
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
02-10-2017

.

No comments:

Post a Comment

Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth.

  Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth. Believing in yourself, ...