Sunday, October 1, 2017

பிக்பாஸ்

மக்களே! உங்கள் பிரச்சனைகள் யாவும் பிக்பாஸ் மூலம் முடிவிக்கு வந்து விடும்.
அனைவரின் அனைத்தும் பிணிகள் பிக்பாஸ்யால் தீர்க்கப்படும். அதை தவமாக பாருங்கள் ... வளமான, வலிமையான தமிழகம் ஆகிவிடும் பிக்பாஸ் தயவால்!
அருளால்!!
வாழ்க தமிழகம் !!!
வாழ்க உத்தமர் காந்தி புகழ்........


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்