Wednesday, October 4, 2017

நீ உலகின் ஓர் அங்கம் அல்ல. நீதான் உலகம்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் விடை,   அப்பிரச்சனையை நாம் எவ்வளவு கவனமாக,   உக்கிரமாக,   சார்புநிலையற்று விழிப்புணர்வுடன் காண்கின்றோமோ,   அந்த அவதானிப்பிலே,   அநத உணர்வு நிலையிலே, அந்த தரிசனத்திலேயே உள்ளது. பிரச்சனையின் தீர்வு சுமுகமாக முடியும் என்பதல்ல இதன் அர்த்தம்.  முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு,   உணர்வுநிலை அமைவதே தீர்வாகும்.

துவக்கத்தலே,ஒரு பிரச்சினையை புரிந்து கொள்ள வேண்டுமானால், பிரச்சினைக்கான தீர்வை பெற வேண்டும் என்ற பதட்டம் நம்மிடம் இருக்க கூடாது.
...............

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-10-2017

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".