Tuesday, October 10, 2017

அரசியலமைப்புச் சட்டத்தின்படி பிரிந்துபோகும் உரிமை இல்லை.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி பிரிந்துபோகும் உரிமை இல்லை.
ஆனால் கட்டலோனிய மாநிலத்தின் ஜனாதிபதி,ஸ்பெயின் அரசை அலறடித்துக் கொண்டிருக்கிறார்.
..............
இன அடிப்படை இல்லாமல் ஊழலை
எதிர்த்து தனி நாடு கோரிக்கை

இந்தியாவை விட இரண்டரை மடங்கு நிலப்பரப்பு கொண்ட பிரேசில் தெற்குப் பகுதியில் உள்ள மூன்று சிறு மாநிலங்கள், தனிநாடாகப் பிரிய பொது வாக்கெடுப்பு நடத்த உள்ளன.
பரானா, ரியோ கிராண்டே, சாண்டா கேட்டரினா ஆகிய இந்த மூன்று மாநிலங்களிலும் சேர்ந்து 2 கோடியே 90 லட்சம் மக்கள் வசிக்கின்றார்கள்.
கேடலோனியா பொது வாக்கெடுப்பைத் தொடர்ந்து இவர்கள் தங்கள் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துப்பட்டுள்ளது.
இதன் காரணம்
தெற்கு என் நாடு (South is my Country) இதன் காரணம்;
இன அழிப்பு இல்லை.
பிரேசில் ஆட்சியாளர்களின் பெரும் ஊழலைக் கண்டித்துத் தனிநாடாகப் பிரிந்து போகிறோம் என்கிறார்கள்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09.10.2017

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...