Thursday, October 5, 2017

இலங்கை வானொலி Ceylon Radio

இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு தென்மாவட்டங்களில் குறிப்பாக குமரி முதல் திருச்சி வரை, அந்தமான் தீவுகளில் உள்ள தமிழர்கள் அனைவரும் கேட்டு மகிழ்ந்த வானொலி ஒலிபரப்பாகும். அருமையான நிகழ்ச்சிகள், பாடல்கள் மற்றும் தமிழ் உச்சரிப்புகள் குறிப்பாக அப்துல் ஹமீது, கே. எஸ். ராஜா போன்றவர்களின் குரல்கள் இன்றளவும் பிரபலமானவை. இது குறித்தான ஆங்கிலப் பதிவு பார்வைக்கு...

Many Indians who are in their 50s today would still remember with fondness the programmes of Radio Ceylon. Radio Ceylon began its operations in December 1949. Its powerful transmitters covered all of Asia. Its initial programming, for two years, was in English. When in 1951 it began its Hindi service, the Hindi service proved to be a great hit. 

 It was under such circumstances that the Sri Lankan government put to good use the powerful radio equipment that had been installed during the Second World War and began broadcasting light film music across Asia. This equipment was installed at Torrington Square (later, Independence Square), Colombo, by the Allied South East Asia Command (SEAC) under Lord Mountbatten. It was called the Radio SEAC. Radio SEAC was transferred to the government of the newly independent Ceylon in March 1949. Radio Ceylon formally started operations in December 1949.

Its operations were split between a National Service (broadcasting predominantly on medium wave) and the Commercial Service (utilising the powerful short wave transmitters). The Commercial Service became the most known of all radio services in Asia.  Its broadcasts in English,  covered Western music from pop, classical, country and western to jazz and big-band swing, as well as a range of quiz shows. It even aired live concerts, some from Colombo’s leading venues such as the Galle Face Hotel. It would invite some of the best of the world to perform.  Jack Teagarden, the Golden Gate Quartet, Dave Brubeck, Duke Ellington and Eric Jupp were some of the early participants on Radio Ceylon. 

Edmund Hillary once reminisced that  when he and Tenzing were on Mount Everest the only station they could receive was Radio Ceylon.

Its announcers were very popular. Names like Greg Roskowski (“Happy-go-lucky Greg”), Jimmy Bharucha, Shirley Perera and the incredible Vernon Corea were well known.  Vernon hosted a wide repertoire of music and quiz programmes, including To Each His Own, Old Folks at Home, Dial a Disc, Saturday Stars and Ponds Hit Parade.

As the popularity of Radio Ceylon in India grew it started a  company called Radio Advertising Services in Bombay in 1951 (headed by an American, Dan Molina), to get advertisements and sponsorships and to recruit broadcasters and announcers for its programmes and jingles. Shortly thereafter, with the wealth of talent and opportunities available in Bombay, a production entity called Radio Enterprises Pvt Ltd was established. Its first production director was Hamid Sayani, an actor, presenter and veteran of AIR.

He produced some memorable English programmes such as Polson’s Quiz Kids, Ovaltine Amateur Hour, Pearline Paris Double or Quits for Radio Ceylon. 

The tremendous success of the English programmes encouraged Radio Ceylon to try its luck in Hindi programming.  This was to be based entirely on Hindi film music. The non-English listener in India was starved of any light programmes. Light music that had been banned from All India Radio by the Indian minister in charge of AIR, a certain eminently forgettable Balakrishna Vishwanath Keskar (1903 – 28 August 1984) who by chance had been appointed the Union Minister of Information and Broadcasting. Keskar thought film music corrupted the mind and the harmonium was so low a musical instrument that it needed to be banned from radio. 

Ovaltine Phulwari, an amateur hour hosted by the movie actor Manmohan Krishna, was one of the first such programme. Later, Ameen Sayani, the younger brother of Hamid Sayani, took over the Ovaltine Pulwari. He was paid a tin of Ovaltine per programme. More were to follow. One of the presenters of Radio Ceylon, Commercial Service was a young man called Sunil Dutt who went on to earn a big name for himself in the film world. 

In 1952, the Swiss company Ciba introduced its toothpaste brand Binaca Top to India. Till now the Indian market was dominated by Colgate and Pepsodent. In order to break into the market Ciba decided to launch an interactive film music programme. This was called the Binaca Geet Mala. Ameen Sayani was its host. 
The initial Binaca Geetmala was for half an hour and had random Hindi film songs that the audience was asked to arrange chronologically. Anyone who got the chronological sequence right was given a prize of Rs. 100. The  first broadcast on 3 December 1952 resulted in about  10,000 listener letters. By the end of the year Binaca Geetmala got more than  65,000 letters per programme.

Binaca Geetmala promptly upgraded to a one-hour hit parade programme. The Wednesday night slot (8–9pm) became known as “Geetmala” time. The popularity of the Geetmala continued down till the early 1980s. Then Radio Ceylon was named Radio Sri Lanka, All India Radio's Vividh Bharati service began to provide more interesting fare minus the long advertising breaks. Hindi film music ceased to be as interesting as it was previously. The audience dwindled and everyone associated with Radio Sri Lanka, Commercial Service, Bombay found something else to do.

இலங்கை வானொலி
-------------------------------------

இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலிநிலையமுமாகும். இங்கிலாந்தில் பிபிசிவானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது. 1922 இல், தந்தித் திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப்பட்டது.

1921 ஆம் ஆண்டு தந்தி அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக பதவியேற்று இலங்கை வந்த எட்வேர்ட் ஹாப்பர் (Edward Harper) என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராவார். ஆப்பர் முதலாவது சோதனை அடிப்படையிலான ஒலிபரப்பினை இலங்கை தந்திக் கழகத்தினையும் கொழும்பிலிருந்த பிரித்தானிய மற்றும் இலங்கை வானொலி நேயர்களின் துணை கொண்டு உருவாக்கினார். இன்று எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை எனப் பலராலும் போற்றப்படுகிறார்.

கொழும்பின் முதலாவது வானொலிச் சோதனையின் போது, மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து தந்தித் திணைக்களப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒலிபரப்பியைப்பயன்படுத்தி கிராமபோன் இசைஒலிபரப்பப்பட்டது. இந்த ஒலிபரப்பி போரில் கைப்பற்றப்பட்ட ஜெர்மானியநீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியிலிருந்து உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

சோதனை வெற்றியடையவே, மூன்று ஆண்டுகளின் பின்னர் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது. இது கொழும்பு வானொலி என அறியப்பட்டது. இது 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி அன்றைய பிரித்தானிய இலங்கை ஆளுனர் சேர் இயூ கிளிஃபர்டு என்பவரால் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு வெலிக்கடை பகுதியில் ஒரு கிலோ வாற்று வலுக்கொண்ட பரப்பியைகொண்டு மத்திய அலைஅலைவரிசையில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்தது.

மாணவர்களுக்கான கல்விச் சேவை நிகழ்ச்சிகள் 1931 மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டாம் உலக போரின் போது கொழும்புச் சேவை வானொலி நிலையம் நேச நாட்டு படைகளால்பொறுப்பேற்கப்பட்டு தென் கிழக்காசியாவில் இருந்த நேசப படைகளுக்கு செய்திகள் ஒலிபரப்பட்டது. போரின் முடிவில், மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை அரசின் தனித்த திணைக்களம் ஒன்றின் கீழ் வந்த கொழும்பு வானொலியின் பெயர் 1949 ஆம் ஆண்டு இலங்கை வானொலிஎன மாற்றப்பட்டது.

#RadioCeylon
#இலங்கைவானொலி
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-10-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...