Saturday, October 28, 2017

கட்டலோனியா விடுதலைக்கு பிரச்சனை..

ஸ்பெயினிலிருந்து பிரிந்து தனிநாடாக அறிவித்த சிலமணி நேரத்திலேயே கட்டலோனியா பாராளுமன்றத்தை கலைத்து அங்கு நேரடி ஆட்சியை ஸ்பெயின் பிரதமர் அமல்படுத்தினார்.



கட்டலோனியா போரட்ட தலைவர் சார்லஸ் பியுக்டிமாண்ட ,அவருடைய அனைத்து ஆதரவாளர்களும் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.




#கட்டலோனியா
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-10-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...