Friday, October 6, 2017

மரண தண்டனை ஒழிப்பு தீர்மானம்


சமீபத்தில் நடந்து முடிந்த ஐநா மனித உரிமை கூட்டத்தொடரிலே மரண தண்டனை ஒழிப்பு குறித்து 12நாடுகள் சேர்ந்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்கள் . சீனாவும் இந்தியாவும் அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் சேர்ந்து எதிர்த்து வாக்களித்து அந்த தீர்மானத்தை தோற்கடித்திருக்கிறார்கள்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-10-2017

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...