தொலைகாட்சி விவாதங்களில் அனாவசியமாக சிலருக்கு வசதியான மேடை அமைத்துக் கொடுக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்கள் எல்லாம் ஒரு நாளும் பொது மேடையில் பேச மாட்டார்கள், ஒற்றை அடையாளம், அது இது என்று உளறுகிறார்கள். பல்லவன் கோபுரத்திற்கும் பாண்டியர்கள் கோபுரத்திற்கும் ஆஇரம் வித்தியாசம் இருக்கு. -Tk Kalapria
கவிஞர் கலாப்ரியாவின் கருத்தை வழி
மொழிகிறேன்.
1987 யிலிருந்து தொலைகாட்சி விவாதங்களில் பங்கு எடுத்தவன் என்ற
வகையில், இந்த விவாதங்களில் உப்பு சப்பு அற்றது. இதில் மட்டும் முகத்தை காட்டினால் போதும். வேறு அரசியல் ரீதியாக தியாகங்கள் வேண்டியதில்லை என நினைத்தால் எப்படி விவாதங்கள் ஜீவனுள்ளதாக இருக்கும்.வரலாறு,
அரசியல் அட்சரம் தெரியாமல் பேசுவதற்கு விவாதங்கள்.....!?
இந்த தகுதி போதுமானது அரசியலில் ...
அதுதான் இன்றைய நிலை......
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-10-2017
No comments:
Post a Comment