Monday, October 23, 2017

குற்றால அருவிகள்.

குற்றாலத்தில் முக்கிய அருவிகளாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் போன்றவற்றை தான் நெல்லை மாவட்டத்தை தாண்டியவர்கள் அறிவார்கள். 

மெயின் அருவி மேல் சென்றால் செண்பகாதேவி அருவியுள்ளது. புலி அருவி, தேன் அருவி போன்ற அருவிகளும்யுள்ளது. படத்தில் காணப்பட்டுள்ள செண்பகாதேவி அருவி. பக்கத்தில் செண்பகாதேவி கோவில். ஒரு காலத்தில் அமைதியாக இருந்த இந்த அருவியில் இன்று கூட்டம் கூடி விட்டது. 


பழத்தோட்ட அருவிக்கு அரசு அதிகாரிகளின் ஒப்புதலோடு தான் செல்ல முடியும். இங்கு கல்லூரி காலங்களில் செல்வது வாடிக்கை.

#Coutrallam_falls
#குற்றால_அருவி
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-10-2017

No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…