Monday, October 2, 2017

கன்னியாகுமரிமுக்கடல்.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில்
யுள்ள  காந்தி  மண்டபத்தில், அவரது அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் அக்டோபர் 2ல் மட்டும் சூரிய ஒளி விழும் .அந்த ஒளி விழும் இடத்தில் இருக்கும் பீடத்தில் உள்ள கல்வெட்டுச்செய்தி,

" முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் மகாத்மாவின் அஸ்தி 12. 2.1948 _ அன்று கரைக்கப்படுவதற்குமுன் இந்த இடத்தில் வைக்கப்பட்டது "

அவர் சுட்டுக்கொல்லப்பட்டு 12 நாட்கள் கழித்து காந்தியின் அஸ்தி இங்கு கொண்டுவரப்பட்டது.

இப்படி தமிழக பல கோவில்களில் இம்மாதிரியான ஒளி விழும் காட்சிகளை
காணலாம்.

இது போல ஒடிசா,கொனார்க்கில் சூரிய கோவிலிலும் ஆண்டுக்கு ஒருமுறை சூரியனின் கதிர்கள் உள்ளே விழுமாறு பல ஆண்டுகள காலத்திற்கு முன்பே அமைக்கப்பட்டது.

#கன்னியாகுமரிமுக்கடல்
#காந்திமண்டபம்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
02-10-2017

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...