Monday, October 30, 2017

ஞானசூனியம்

பிரதமர் பேரை தெரிய ஞானசூனியம் எல்லாம் "மாண்புமிகு மந்திரி",
அவரிடம், ‘சட்னு உடனே நம்ம ஜனாதிபதி, கவர்னர் பேரைச் சொல்லுங்க பார்ப்போம்!’
// ரொம்ப நேரமா யோசிக்கிறேன். எந்தக் க்ளூவும் இல்ல//
தமிழகத்தை கேவலப் படுத்து இந்த தகுதியற்ற ஜென்மங்களை என்ன செய்ய..
‘தகுதியே தடையான’ அரசியலில் இப்படித்தான்.....
வாழ்க நமது அரசியல் அமைப்பு!!
#தகுதியேதடை
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-10-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...