Sunday, October 8, 2017

கொள்ளை அழகும் நிலைத்த வசீகரமும் கொண்டிருக்கும் இப்பூமி

கொள்ளை அழகும் நிலைத்த வசீகரமும் கொண்டிருக்கும் இப்பூமி தான் எத்தனை அழகு! இதனை எவ்வளவு இனிய உலகாய் வைத்து கொள்ள முடியும்! ஆனால் நாமோ வேதனைகளில், வலிகளில் சிக்குண்டு அவதியுறுகிறோம். வெளிவருவதற்கான வழியை ஒருவர் நமக்கு காட்டினால் கூட, வேதனையிலிருந்து மீளுவதற்கான முயற்சியை நாம் செய்வதில்லை.

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07-10-2017



No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...