Sunday, May 6, 2018

இது எப்படி இருக்கு? இது தான் இன்றைய தமிழகம்....

பண்டித நேரு, சர்வபள்ளி டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன், டாக்டர். ஜாகீர் உசேன், சர். சி.வி. இராமன். விஸ்வேஸ்வரய்யா, டாக்டர். ஆர். கே. சண்முகம் செட்டியார் போன்ற பல இந்திய ஆளுமைகளைப் போல இவரும் எம்.ஏ, முனைவர் என சகல பட்டங்களை இந்தியப் பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், யேல் பல்கலைக்கழகங்கள் வரை சென்று பெரும் பட்டங்களை பெற்றவர்.... வாழ்க தமிழகம்! இப்படியான ஜனநாயகம் தழைக்கட்டும்!! வேறு என்ன சொல்லமுடியும்? #அரசியலில்_மேதைகள்_அறிவாளிகள்_ஆளுமைகள்?! #தகுதியே_தடை #KSRadhakrishnanpostings #KSRPostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 06-05-2018

No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...