Saturday, September 8, 2018

*ராமச்சந்திர குகா* எழுதிய *மகாத்மா காந்தி*

*ராமச்சந்திர குகா* எழுதிய *மகாத்மா காந்தி*குறித்தான விரிவான நூல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நூல் இன்றைக்கு காலையில் கையில் கிடைத்தது. *India After Gandhi - இந்தியா ஆப்டர் காந்தி* என்ற நூலுக்குப் பிறகு அதிகமான பக்கங்களில் காந்தியை பற்றிய விரிவான தொகுப்பாக வந்ததுள்ளது.சற்று புரட்டிப் பார்த்தேன். இதுவரை வெளிவந்த நூல்களில் காந்தியை பற்றிய பல சுவாரஸ்யமான செய்திகள் உள்ளன.
எப்படியும் படித்து முடிக்க ஒரு மாத காலம் ஆகும் என்று நினைக்கிறேன். அவ்வளவு தகவல்கள் பொதிந்துள்ளது.

#இந்தியா_ஆப்டர்_காந்தி
#இராமச்சந்திர_குகா
#Ramachandra_Guha
#India_After_Gandhi
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
08-09-2018


No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...