Tuesday, September 18, 2018

கலைஞர்

Rare picture -  அரிய படம் 

அண்ணா அமைச்சரவையில் 1968ல் பொது பணிப் துறை அமைச்சராக தலைவர் #

 இருந்த போது,அமெரிக்க தூதரும் பன்முகத் தன்மை பெற்ற #செஸ்டர்பவுல்ஸ் சென்னை கோட்டையில் சந்தித்தார். உடன் அன்றைய உணவு அமைச்சராக இருந்த கே.ஏ. மதியழகன் ......

U.S ambassador #ChesterBowles seen with #Kalaignar who was then the Public works minister and K.A.Mathiazhagan , the then food minister  in the Anna Cabinet ...on his visit to the secretariat1968. ...

#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...