இலங்கை சுற்றுப் பயணம்.
---------------------------------
வரும் 26/09/2018 முதல் 31/09/2018 வரை 6 நாட்கள் தினமணி ஆசிரியர் நண்பர் கே. வைத்தியநாதனும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க இலங்கைக்கு செல்கிறோம்.
ஈழத்தமிழ் நண்பர்கள் சந்திப்பு, கொழும்பு நிகழ்ச்சி, யாழ்ப்பாணம், முல்லைத் தீவு, வவுனியா, திரிகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு செல்லவுள்ளோம். ஈழத்து தோழர்களை அங்கு சந்திக்கலாமென்று நினைக்கின்றேன். விரிவான பயணத் திட்டத்தை அடுத்த வாரம் இத்தளத்தில் பதிவு செய்கிறேன்.
#இலங்கை_சுற்றுப்_பயணம்
#Sri_Lankan_Visit
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
13-09-2018
No comments:
Post a Comment