இன்று (16/09/2018) பெரும் பாசத்திற்குரிய ஐயா கி.ரா. அவர்களுடைய 96வது பிறந்தநாள்
இன்று (16/09/2018) பெரும் பாசத்திற்குரிய ஐயா கி.ரா. அவர்களுடைய 96வது பிறந்தநாள். இன்று புதுவைக்குச் சென்று கி.ரா. அவர்களிடமும், கணவதி அம்மா அவர்களிடமும் ஆசிகளைப் பெற்றேன். உடன் பா. ஜெயப்பிரகாசம், வெங்கடசுப்பு நாயகர், பல்லடம் என்.ஏ.எஸ். சிவகுமார் உடனிருந்தனர். தம்பி பிரபியும் அவர்களுடைய துணைவியாரும் வரவேற்று உபசரித்தனர்.
No comments:
Post a Comment