Monday, September 3, 2018

சரி. அபிராமிகளை தண்டித்து விடுவோம். சுந்தரங்களை என்ன செய்ய?

சரி. அபிராமிகளை தண்டித்து விடுவோம். சுந்தரங்களை என்ன செய்ய?

பல அபிராமிகளை இந்த மண் உருவாக்கி வைத்திருக்கிறது. இப்படியான சில போக்குகள்.......

எந்த நிலையிலும் குழந்தைகளை கொல்வதை நியாயப்படுத்த முடியாது. இருப்பினும் தான்பெற்ற பிள்ளைகளையே கொலை செய்ய தூண்டிய விடயங்களை சிந்தித்து பேசித்தான் ஆக வேண்டும்.

விவாகரத்து,பெண்களுக்கான பாலியல் உரிமை, சுயமான பொருளாதாரக் கட்டமைப்பு ,சுதந்திரம், பெண் உரிமை, சமூக - குடும்ப அமைப்பு முறை என பல கோணங்களிலும் பார்க்கப்பட வேண்டும்.

#வாழ்க்கை
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03-09-2018.

(படம். வாரணாசியில் கங்கை)


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...