Friday, September 7, 2018

முரண்பாடுகள்...

முரண்பாடு இருந்துகொண்டே தான் இருக்கும் .......
நிஜத்தைவிட அதன் கருத்து, அதிக முக்கியத்துவம் பெறும்வரை.
நிச்சயமாக உண்மை வெளிப்படும்.

நாம் நம் எண்ணங்களின் அடிப்படையில்  நடந்துகொள்கிறோம், வாழ்கிறோம்.

மெய் பொருளை காண மறுக்கிறேம்.
உண்மையான நேசத்தையும் புறந்தள்ளிகிறேம்..
பின் எப்படி அமைதியான வாழ்வு கிட்டும்?
நம் மீது அன்பு சூழ வாழுங்கள்.
அதுவே பேருண்பம்.


No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...