இன்றைக்கு காலையில் கொழும்பு காலி ரோடில் நடைபயிற்சிக்கு சென்ற போது பாதசாரிகள் கடப்பதற்கு இந்த படத்தில் காட்டிய படி விளக்குக்கம்பங்களில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுமாதிரி லண்டன் போன்ற பெருநகரங்களில் பார்த்துள்ளேன். ஏனோ சென்னையில் இப்படியான நவீன கருவிகள் இல்லை.
கொழும்பு நகரை பார்க்கும்போது திருவனந்தபுரம் நகரம் தான் மனதில் வருகிறது.நகுலன் இல்லத்தின் பகுதிகள் கண்ணில் அப்படியே தென் படுகின்றன....
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-9-2018.
#இலங்கை_பயணம்
#Srilankan_Visit
#KSRPostings
#KSRadhakrishnanPostings
26-09-2018
26-9-2018.
#இலங்கை_பயணம்
#Srilankan_Visit
#KSRPostings
#KSRadhakrishnanPostings
26-09-2018
No comments:
Post a Comment