இராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேரின் விடுதலைக் குறித்து அஞ்சல் அட்டைகளை தமிழகம் முழுவதும் அனுப்பவேண்டுமென்ற எனது பதிவை பார்த்து ஆயிரக்கணக்கானோர் அனுப்பியுள்ளதாக அழைத்துக் கூறுகின்றனர். புனித ஜார்ஜ் கோட்டைக்கும் தபால்கள் அட்டைகள் வந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள்.
நன்றி....
#இராஜீவ்_படுகொலை
#Rajiv_Assassination
#Release_7_innocent_people
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
08-09-2018
No comments:
Post a Comment