Honest and simple personality in public life those days.
Today is his 114th Birth Anniversary (02-10-1904).
பொது வாழ்வில் எளிமையாகவும், நேர்மையாகவும் எப்படி இருக்க வேண்டுமென்று பால பாடத்தினையும், இலக்கணத்தையும் தன்னுடைய செயல்பாடுகளிலே காட்டிச் சென்ற மறக்கப்பட்ட முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 114வது பிறந்த நாள் இன்று. இப்படியும் ஓர் மனிதரா? என்று அவருடைய வாழ்க்கையைப் படிக்கும்போது நன்கு புரியும்.
நாட்டை சூறையாடும் இன்றைய வேடிக்கை மனிதர்களை பார்க்கும்போது, லால் பகதூர் சாஸ்திரி ஒரு ஆறுதல்.
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
02-10-2018
#sastri
#KSRadhakrishnanpostings
#KSRPostings
No comments:
Post a Comment