இதுதான் #தலைவர்கலைஞரின்ஆளுமை....
------------------------------------------------------------
நேற்று டைம்ஸ் ஆப் இந்தியா (TOI)10-05-2019 பெங்களூரு பதிப்பு செய்தித்தாளில் இப்படி தவறானசெய்தி.
"தென்னிந்தியாவின் முதல் ஈரடுக்கு பாலம் 2021க்குள் கட்டி முடிக்கப்பட்டும்"
- டைம்ஸ் ஆப் இந்தியா (TOI)
இது எவ்வளவு அபத்தம்??
உண்மையாகவே தென்னிந்தியா அல்ல இந்தியாவிலையே முதல் ஈரடுக்கு பாலம் திமுக ஆட்சியில் கட்டிதிருநெல்வேலியில் 1972 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதற்க்கு வள்ளுவரின் பெயரும் சூட்டினார்.என் கல்லூரி நாட்களில் நெல்லையில் கலந்து கொண்டு தலைவர் கலைஞர் பேச்சைக் கேட்டவன்.
கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கு முன்பே, இப்படி ஒன்றை நினைத்துக் கூட பார்க்க முடியாத காலக்கட்டத்தில் இதை தலைவர் கலைஞர் சாதித்தார்.
இது வரலாறு....
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
11.5.2019.
No comments:
Post a Comment