Friday, June 14, 2019

#கதைசொல்லியின் 33 ஆவது இதழ்


Image may contain: one or more people, people standing, outdoor and text#கதைசொல்லியின் 33 ஆவது இதழ் முகவரிகள் கொடுத்த அனைவருக்கும் கொரியரில்/ அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.முகநூல் வலைதளங்கள் மற்றும் தனியாக கொடுத்த அனைத்து முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மற்ற நண்பர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள இணைய இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-06-2019

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...