Friday, January 3, 2020

கரிசல் பூமியில் பெண்கள் பாடும் நாட்டுப்புறப்பாடல்.....



••••

1.“மதுரை மரிக்கொழுந்தே 
மணலூறு தாழம்பூவே
சிவகெங்கை பன்னீரே – நாம
சேருறது எந்தக் காலம்

தூத்துக்குடியிலேயும்
துறைமுகத்தார் பள்ளிக்கூடம்
பள்ளிக்கூடம் போய்ப் படிக்கும்
பாலகனே ஏ கொழுந்தா

பத்துப் படிச்சவரே
பட்டணம் போய் பார்த்தவரே
விட்டுப் பிரிந்தீரானால் 
விட்டுடுவேன் சீவனையே’’
****
2. “கொத்தலிக்கும் பொன்னுச்சாமி
கூட நாழி போங்களேன்”

பருத்தி எடுத்தாச்சி
பக்கம் மடி போட்டாச்சி
கொடுமைக் கார வெள்ளத் தாயைக்
கூறு வைக்க கூப்பிடுங்க...

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-01-2020.

#KSRPostings #KSRadhakrishnanPostings

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...