Friday, March 20, 2020

மேற்குத்_தொடர்ச்சி_மலை #கிழக்குத்_தொடர்ச்சி_மலை

#மேற்குத்_தொடர்ச்சி_மலை 
#கிழக்குத்_தொடர்ச்சி_மலை 
—————————————-
இன்றைய #இந்து தமிழ் திசையில்(20.03.2020) நண்பர் இதழாளர் செல்வ புவியரசன், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து எழுதிய செய்திக் கட்டுரையில், இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கைப் பற்றியும், அந்த வழக்கு மனுவில் (WP no 5995/2020) குறிப்பிட்டிருந்த கருத்துக்களையும் சொல்லியுள்ளார். மிக்க மகிழ்ச்சி. இந்தப் பிரச்சனையில் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இந்து நாளேடு செய்தி வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

#மேற்குத்_தொடர்ச்சி_மலை 
#கிழக்குத்_தொடர்ச்சி_மலை 

#ksrpost
20-3-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...