Thursday, March 19, 2020

தன்னலம்_பாரா_விவசாயிகள்

#தன்னலம்_பாரா_விவசாயிகள் 
——————————————
தன்னலம்  பாராமல் பொதுநலத்தோடு வாழ்பவர்கள்தான் விவசாயிகள். எல்லாத் துறைகளிலும் முதலீடு செய்பவர்கள் பெரும்  கோடீஸ்வரர்களாவதுண்டு. ஆனால் விவசாயாத்தில் மட்டுமே முதலீடு செய்தவர்கள் பெரும் நட்டத்திற்கு ஆளாகித்   தற்கொலை   செய்து கொள்ளும்   நிலைக்குத்தள்ளப்
படுகின்றனர். இந்த தற்கொலைகள் 3 இலட்சத்திற்கு  மேலாகி   விட்டது.
ஆனாலும் விவசாயத்தைக் கைவிடாத பொதுநலவாதிகள் தான் விவசாயிகள். அதற்கு  சாட்சி இந்தப்  புகைப்படம். பெருமழையிலும் நேர்மையான உழைப்பு.

#தன்னலம்_பாரா_விவசாயிகள் 



கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19-03-2020.
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...