Wednesday, March 11, 2020

சமச்சீர் இயற்கையின் நீதி எங்குள்ளதோ? மெய்ப்படவில்லையே!’’

“ஜெயிக்க முடியாத தேவையற்ற முரணின் செயல்வடிவங்கள் எப்போதும் முன்னால் நிற்கின்றன. இது இயற்கையின் குற்றம். என்ன செய்ய? ஆனாலும் அடக்கி அதைத் தடுக்கும் போதெல்லாம் ஆற்றாது பெருக்கெடுத்து பிரவாகமாகிறது. இது ஊழ். இதையும் தாண்டிக் கடக்க வேண்டும். சமச்சீர் இயற்கையின் நீதி எங்குள்ளதோ? மெய்ப்படவில்லையே!’’

‘’The time to repair the roof is when the sun is shining.”

-- 



கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11-03-2020.
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings

http://ksradhakrishnan.in

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...