Saturday, March 21, 2020

கரோனா_வைரசும்_ஈழத்_தமிழ் #அகதிகளும்*

#கரோனா_வைரசும்_ஈழத்_தமிழ் #அகதிகளும்*
————————————————
அனைவருக்கும் கரோனா வைரசிலிருந்து பாதுகாப்பு தேவை என்ற குரல் எழுப்பப்படுவதைப் போல ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இந்த வைரசிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம். அவர்கள் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று குரல் எழுப்புபவர்கள் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். முகாமில் ஏற்கனவே சுகாதாராமில்லாமல் அடிப்படை தேவைகள் இல்லாமல் பெரும் பாதிப்புகளுக்கிடையே ஈழத்தமிழ் அகதிகள் தமிழகத்தில் உள்ள முகாம்களில் வாழ்கின்றனர்.

தடுப்புக் காவல் முகாம்களிலும், அகதிகள் முகாம்களிலும் இருக்கும் மக்களுக்கான பாதுகாப்பை எப்படி செய்து தரப்போகிறார்களோ தெரியவில்லை.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
21.03.2020
#ஈழத்தமிழ்_அகதிகள்
#கரோனா_வைரஸ்


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...