Friday, March 13, 2020

#ஐநா_மனித_உரிமை_ஆணையம் #கூட்டத்தொடர்.

#ஐநா_மனித_உரிமை_ஆணையம் #கூட்டத்தொடர்......
————————————————
இன்று மாலை ஐநா மனித உரிமை ஆணையம் கூட்டத்தொடரில் கலந்துக் கொள்ள புறப்பட திட்டமிட்டிருந்தேன். ஆனால் கொரோனா வைரசால் அங்குள்ள மத்திய அரங்கத்தில் நடக்கும் கூட்டம் மட்டும்தான் நடப்பதாகவும் மற்ற அரங்குகளில் நடக்கவிருந்த கூட்டங்கள் சரியாக நடைபெறவில்லை என்ற தகவல் வந்தது. கொரோனா வைரசால் பெரும்பாலானோர் இந்த கூட்டத்தொடருக்கு வரவில்லை என்றும் செய்திகள் வந்ததால் எனவே செல்லவியலவில்லை. சமீப காலமாக இந்தக் கூட்டத் தொடருக்கு செல்ல முடியாமல் தவிர்க்க முடியாத காரணங்கள் வந்துவிடுகின்றன. என்ன செய்ய?  

-- 
K. S. Radhakrishnan,
#ksrpost
13-3-2020.
http://ksradhakrishnan.in


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...