#அறுகம்புல்
-#கவிஞர்_மீரா.
—————————
வீறுகொண் டடித்தது சூறைக் காற்றே
வேரறுந் தே மரக் கூட்டம் வீழ்ந்ததே
அறுகம்புல் மட்டும் அசையா திருந்ததே!
(இது காளிந்தீசரண் பாணிக் ராகியின் சிந்தனையைத் தழுவிய உருவகம்.
இது – அடிமறிமண்டில ஆசிரியப்பா.)
கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...
No comments:
Post a Comment