அறம். அதை உதறிப் போதல் தவறு என்பதினும் கடினம் என்பதே உண்மை.
வேஷங்கள் கலைவதில் மோசங்கள் புரிபடுவதின் அவலங்கள் செய்தவர்களை அணுஅணுவாய் இயற்க்கை கொன்று போகும்.
#ksrpost
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment