Monday, March 16, 2020

தூக்கில்_போடும்_ஊழியர்கள் #பற்றாக்குறையாம்....

#தூக்கில்_போடும்_ஊழியர்கள்
#பற்றாக்குறையாம்....
————————————————-
தூக்கிலிடும் ஊழியர்கள் டெல்லி திஹார் சிறையில் இல்லையாம்.அவர்களை மீரட் சிறையிலிருந்து அழைத்துள்ளார்களாம். தூக்கிலிடும் பொறுப்பில்   உள்ள பணியாளர்கள்  எண்ணிக்கை 1980கள்லிருந்து படிப்படியாகக் குறைந்து, இப்போது சிறைகளில் அவர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. இது இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் இதே  நிலைமையே ஆகும்.

#ksrpost
15-3-2020.


No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...