Wednesday, March 11, 2020

#மத்தியப்_பிரதேசம் – #அன்றைய_இன்றைய_சங்கதிகள்.

#மத்தியப்_பிரதேசம் – 
#அன்றைய_இன்றைய_சங்கதிகள்.
———————————————-
இன்றைய ம.பி. காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் ஒரு தொழிலதிபர். அவர் ஆலையில் உற்பத்தி செய்ய உணவை நிரப்பப் பயன்படுத்தப்படும் அலுமினிய டப்பாக்களை, அதிக அளவில் உற்பத்தி செய்து, அவை விற்பனையாகாமல் மிகவும் சிக்கலுக்குள்ளானார். அந்தக் காலகட்டத்தில் மத்திய  ரயில்வே அமைச்சராக இருந்த ஜோதிராதித்திய சிந்தியாவின் தகப்பனார் மாதவராவ் சிந்தியா, கமல்நாத்துக்கு உதவினார். அதன் மூலம் கமல்நாத் ஆலையில் உற்பத்தி செய்த டப்பாக்கள் இந்திய ரயில்வேயால் பயன்படுத்தப்பட்டு கமல்நாத் தன் தொழிலில் மேலும் வளர்ச்சி அடைந்தார். 
ஆனால் இன்று நிலைமைகள் ….?

-- 



கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11-03-2020.
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings

http://ksradhakrishnan.in

No comments:

Post a Comment

முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே!

  முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே! #பிஏபிஅணைத்திட்டத்தில் #கம்யூனிஸ்ட்தலைவர்பி_ராமமூர்த்திசிலைஇல்லையா ————————————————————————- ஆழியாறு பரம்பிக்...