Friday, March 6, 2020

உண்மையும்_நோர்மையும்_எப்படி #மெய்ப்படும்?

#உண்மையும்_நோர்மையும்_எப்படி #மெய்ப்படும்?
————————————————-
இயற்கையும், கால நேர வார்த்தமானமும் நீதிகளையும் நியாயங்களையும் வழங்கத் தவறிவிடுகிறது. இப்படிப்பட்ட போக்கு நீடித்தால் உண்மையும், நோர்மையும் எப்படி மெய்ப்படும்?

தற்போது  எல்லா  தளங்களிலும் வியாபார ரீதியாக இப்படிதான் நீடித்துக் கொண்டிருக்கிறது  என்று என்னிடம் முன்னாள் பேராசிரியர் ஒருவார் குறிப்பிட்டபோது அவர், சொன்ன விதம் கவனிக்க வைத்தது.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்
06.03.2020
#ksrposts
#ksradhakrishnanposts


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்