Wednesday, March 11, 2020

BANGABANDHU #SHEIKH #MUJIBUR_RAHMAN_AT_100

#BANGABANDHU #SHEIKH #MUJIBUR_RAHMAN_AT_100
————————————————-

#வங்கத்தின்_சிங்கம் 
#ஷேக்_முஜிபுர்_ரஹ்மான் -100
———————————————-
பங்களாதேஷ் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி முயற்சியால் வங்கத்தின் சிங்கம் ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஏற்படுத்திய புரட்சியால் உதயமானது. பங்கபந்து முஜிபுர் ரஹ்மான் தனி நாடு காண 1971இல் எடுத்த போராட்டம் வெற்றியைத் தந்தது. வருகின்ற மார்ச் 17இல் அவரது நூற்றாண்டு. 55 வயதில் வங்கதேஷ ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். அதுவும் ஆகஸ்டு 15ஆம் தேதி 1975இல். மாபெரும் புரட்சியாளர்தான். அவரை 1971-72இல் இந்த அகிலமே கொண்டாடியது.

Sheikh Mujibur Rahman believed Bangladesh could be the Switzerland of the East. It is time to reclaim that belief.

Tall for a Bengali – Mujibur Rahman stood above 6 feet – with a thick moustache that strengthened his hold on public imagination, with a voice deep and profound, with thick, old-fashioned spectacles, the leader of tha Bengali nation mesmerised audiences both at home and abroad.

Mujib believed that in order for India and Bangladesh to reinforce the links forged during the war, it was important that Indian troops went back and let the new country get on with its work. Dhaka was not in the mood to be seen as being under Delhi’s influence.




#BANGABANDHU 
#SHEIKH_MUJIBUR_RAHMAN_AT_100

#வங்கத்தின்_சிங்கம் 
#ஷேக்_முஜிபுர்_ரஹ்மான்_100

-- 

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11-03-2020.
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings

http://ksradhakrishnan.in

No comments:

Post a Comment

உண்மைக்கு மதிப்பில்லை என்று புரிந்து கொண்ட தினம் இன்று..!

இன்றைக்கு திமுகவில் திமுக வரலாறு, பிரபாகரன் வரலாறு தெரியாதவர்கள் தான் ஆதிக்கம் செலுத்திகிட்டு திரிகிறார்கள்.  1982-ல் பிரபாகரன் கைதானவுடன்...