Monday, March 16, 2020

கொரோனா

ஸ்பெயின் கன்னடநாட்டுப்பிரதமரிகளின் 
மனைவிகளுக்கும் #கொரோனா தொற்று வைரஸ்   பாதிப்பு ........
————————————————
ஸ்பெயின்,கன்னடநாட்டுப்பிரதமரிகளின் 
மனைவிகளுக்கும்கொரோனா  வைரஸ்   பாதிப்பு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடான ஸ்பெயின், அவசர நிலையை அறிவித்தது; மக்கள் நடமாட்டத்துக்கும் கடும்கட்டுப்பாடுவிதித்தது. அத்தியா
வசியப்  பணிகளுக்கு   மட்டுமே சாலைகளில்நடமாடஅனுமதித்துள்ளது.இந்நிலையில் அந்நாட்டுப் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸின் மனைவி பெகோனா கோமஸுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
மொத்தம் 4.60 கோடி மக்கள்தொகை கொண்ட ஸ்பெயினில், 5,753 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இதுவரை 183 பேர்    உயிரிழ்ந்துள்ளனர்.



2010இல்  விமான   ஊழியர்கள் போரட்டத்தின்போது அவசர நிலையைப் பிறப்பித்த ஸ்பெயின், அதற்குப் பின் இப்போது கொரோனா பாதிப்பையடுத்து அவசர நிலையைப் பிறபித்திருப்பது குறிப்பிடத் தக்கது.




இப்படி  கவலையான  நிலையிலும் ஓர் புறம் தமாஷ்யும் ஓடுகிறது.

#ksrpost16-3-2020.



No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...