#திலீபன்
————-
ஈழத்தில் நல்லூர் கந்தன் ஆலயத்தின் முன் தம்பி திலீபன் உண்ணாவிரதம் இருந்தபோது ஜே.என். தீட்சித்,திலீபன் பயங்கரவாத புலி இயக்க உறுப்பினர். அவரின் உயிர் போவது பற்றி இந்திய அரசுக்கு கவலை இல்லை என திமிராக பதில் கூறினார்.
எங்களின் #தெற்க்கு_சீமை #தூத்துக்குடியில்_திலீபன்_பெயரில் #பெட்டிக்கடை.
#மதுரையில் ஒரு தெருவின் பெயராக, #தஞ்சாவூரில் ஒரு பேருந்து நிழற்குடையாக, பிறக்கும் பல குழந்தைகளின் பல ஆண்டுகளாக பெயராக தமிழ்நாடு எங்கும் திலீபன் இருக்கிறார்.இப்படி
தமிழக மட்டுமல்ல தென் இந்தியாவில் .....
அந்த ஜே.என். தீட்சித் இன்று எங்கே?
நாம் அறுவடை திலீபனை செய்கிறோம். ஏனெனில் நாம் விதைத்தது திலீபனையே யொழிய தீட்சித்தை அல்ல.
Tholar Balan
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
14.06.2020
No comments:
Post a Comment