Friday, November 27, 2020

 

பிறரிடம் வளைந்து போவதில் தவறு இல்லை .
ஆனால் நம்மை கிருக்கன் என எளிதாக நினைத்து நன்றி அற்று முதுகில் குத்தும் வரை இருப்பது கூடவே கூடாது.
நிதானம்....
மெளனம்....
என்பதும் ஓரளவுதான்.

#ksrpost
15-6-2020.


No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...